கால
காலமாய்த்
தொடரும் யுத்தம்.
மதங்கள்......
சாதிகள்.....
வர்க்கங்கள்.....
மனித
குலத்தை
எத்தனைதான் முன்னுக்கு இழுத்துச் செல்ல
பாடுபட்டாலும்.....
பின்னுக்கு இழுக்கும்
பிற்போக்கு சக்திகளுக்கு
எதிரான.....
தொடரும்
கால
கால யுத்தத்தின்
ஒரு
கண்ணியாய்.....
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகத்தின்
திருச்சி நிகழ்விற்கு
உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக