வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

ஞாயிறு, 13 ஜூன், 2010

பகிர்வு வெளி......

முடக்கி வைக்கப்பட்டிருந்த
தந்தை பெரியாரின் குடிஅரசு இதழ் தொகுப்பினை
வழக்கு மன்றம் விடுவித்தபின்
பெதிக தோழர்கள் தங்கள் 10 ஆண்டு கால உழைப்புகளை,
சகலத்தையும் காசாக்கிட வேண்டும் என்று
வெறிகொண்டு அலைந்து திரியும்
இந்த உலகமயச் சூழலில்,
தேடித் தேடி அலைந்து தொகுத்து,
பல இலட்ச ரூபாய் பொருட் செலவினைக் கூடப் பொருட்படுத்தாது,
தந்தை பெரியாரை பலருக்கும்
குறிப்பாக அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் வகையில்
அச்சிட்ட 28 தொகுப்புகளையும் இலவசமாக அளித்து,
தமது வலைத்தளத்தில் இலவசப் பதிவேற்றம் செய்துள்ளார்கள்.
நீங்கள் http://www.periyardk.org/ சென்று
பதிவிறக்கம் செய்து கொண்டு பயன் பெறுக