அன்பான தோழமைக்கு,
வணக்கம்.
பகிர்தலுக்காக ஒரு செய்தி. தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம் மற்றும்
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வழங்கும்
"இலக்கிய விருது 2009"க்கு
தோழமை பதிப்பகம் வெளியிட்ட எமது நூலான
"சக்திமான்களும் பூம் பூம் ஷக்கலக்கவும்"
(தமிழ்ச் சூழல் மீதான மீளாய்வுக் கட்டுரைகள்)
தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விருது வழங்கும் விழா
எதிர் வரும் 08.10.2010 அன்று
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெறும்.
தோழமையுள்ள...........
பாட்டாளி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக